ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – காற்றில் அசைகிற காலம் (ஹைக்கூ கவிதைகள்) – பெரணமல்லூர் சேகரன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – காற்றில் அசைகிற காலம் (ஹைக்கூ கவிதைகள்) – பெரணமல்லூர் சேகரன்

        இன்றைய அவசர காலத்தில் வாசிப்பு அருகி வரும் கோலத்தில் மூன்று வரிகளையாவது வாசிக்கட்டும் என்ற நோக்கில் ஏராளமான ஹைக்கூ கவிதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக இளைஞர்களின் கற்பனையில் அவர்களது தூரிகை வண்ண வண்ணக் கவிதைகளை வியக்குமளவிற்குப்…