Posted inBook Review
களப்பிரன் எழுதிய “காஷ்மீர் குருதியால் சிவக்கும் ஆப்பிள்” – நூலறிமுகம்
காஷ்மீரில் வீட்டுக்கு ஒரு ராணுவ வீரர் பாதுகாப்புக்கு வெளியே நிற்பார். ஏன்? பாகிஸ்தான் அருகில் இருப்பதால். ஆனால் அதேபோன்று பஞ்சாபிலும் பாகிஸ்தான் எல்லை வருகிறது அங்கே ஏன் இதே போன்று ராணுவ வீரர்கள் இல்லை? இந்தக் கேள்வி மிக முக்கியமானது. காஷ்மீரில்…