கிச்சுகிச்சி

ஜலீலா முஸம்மில் கவிதை

விழிகளின் உப்பரிகையில்…. நொடியெல்லாம் புதிதாகத் தோன்றத் தொடங்க சொற்களால் அலங்காரம் செய்த கவிதைக்காடு பற்றியெரிகிறது… இறங்குமிடத்தை நிர்ணயம் செய்யமுடியாத அவசரப் பயணத்தில் இதயம் அல்லாடுகிறது… பாலை நிலத்தில்…

Read More