Posted inArticle
தொடர் : 1 – சாமானியனின் நாட்குறிப்பு – ஐ.முரளிதரன்
"பேட்ஸ் மேன்" எனக்கு கிரிக்கெட் விளையாடுவது என்பது மிகவும் பிடிக்கும். இன்னும் சொல்லப்போனால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் சமயத்தில் கிரிக்கெட் விளையாடி விட்டு தான் வீட்டுக்கு வருவேன். அப்படி ஒரு பைத்தியம் அதன் மீது. ஐபிஎல் போன்ற விளையாட்டுகளில் தொடக்க…