Posted inPoetry
கவிதை: மௌன விரதம் – சாந்தி சரவணன்
அமரர் ஊர்தி கூட அழுகை சத்தத்தோடு போகிறது! ஆனால் உயிர்ப்போடு பலரது அடிமை வாழ்க்கைப் பயணத்தில் உயிரற்ற அவர்களது மூச்சுக்காற்று கூட மூங்கில் துளிரின் கீறல் ஊடே மெல்லிய காற்று புகுந்து வெளியேறுவது போல் உள்வாங்கி வெளியேறுகிறது ஓ அது அடிமையின்…