Posted inBook Review
குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய “பனை உறை தெய்வம்” – நூலறிமுகம்
குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதியுள்ள பனை உறை தெய்வம் என்னும் நூல் 25 கட்டுரைகளைக் கொண்டதாகும். அவற்றில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கோயில்களின் சிறப்புகளை சிற்பம், வரலாறு, இலக்கியம் என்ற பலவகையான பொருண்மைகளில் ஆசிரியர் விவாதிக்கிறார். அறிவியல், பொறியியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட கூறுபாடுகளைப் பல…
