Posted inBook Review
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – குருதட்சணை (நாவல்) – தருமர்
நாவலாசிரியர் ஜீவாவின் தலைப்புக்கள் இப்படித்தான் புதியவர்களுக்கு அது பக்திகரமாக தெரியும். “துர்கா மாதா” “ஈஸ்வரன்கள்” இப்போது, ”குருதட்சணை”. ஆனால் அவரை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு தெரியும் இப்பெயர்களின் ஆழம் எதுவென்று. இந்த சமூகத்தில் நசுக்கப்படுகிற ஒவ்வொரு மக்களையும்…
