Posted inPoetry
ந க துறைவன் கவிதை
குருவியின் சிரிப்பு எங்கிருந்தோ பறந்து வந்த குருவி வேம்பு மரத்தின் கிளையில் அமர்ந்தது அங்கிருந்த காகங்கள் சட்டென எழுந்தோடி விட்டன மஞ்சள் நிறவேம்பு பழங்களைக் குருவிகள் கொத்தித் தின்றன வேம்புப் பூவாசம் ஜன்னல் வழியாக நுழைந்து வீடெங்கும் மணந்தது…
