Posted inStory
கு.அழகிரிசாமியின் சிறுகதை “நீ….ள….மா….ன…..நா…ய்…!” விமர்சனம்
10 அடி இடைவெளியில் இரண்டு நாய்கள் உறங்கிக் கொண்டு இருக்கிறது. குருடன் ஒருவர் அந்த தெருவை கடக்கும் போது முதலில் இருக்கும் நாயை மிதித்து விடுகிறான். அது கோபம் கொண்டு அவனைப் பார்த்துக் குரைக்கிறது. பாதையை கடந்து 10…
