Posted inBook Review
நூல் அறிமுகம்: கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட் – செ. தமிழ்ராஜ்
வாசிப்பு இயக்கத்தில் அதிகம் விவாதிக்கப்பட்ட கவிதைத்தொகுப்பு கவிஞர் வெய்யில் எழுதிய கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட். நாடறிந்த நல்ல கவிஞர் ஆர்வத்தோடுதான் வாசிக்க ஆரம்பித்தேன் என்னளவில் ஏமாற்றமே எஞ்சியது. தொகுப்பில் மொத்தம் 42 கவிதைகள் உள்ளன.…