Article | Kolkata Declaration for Science Attitude-2024 | அறிவியல் மனப்பான்மைக்கான கொல்கத்தா பிரகடனம்-2024

அறிவியல் மனப்பான்மைக்கான கொல்கத்தா பிரகடனம்-2024 : பொ.இராஜமாணிக்கம்

ஃபிப் 28 , 2024ல் நமது நாட்டில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு ஒன்று நடந்ததுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் சார்பில் தேசிய அறிவியல் தின நிகழ்வாக அறிவியல் மனப்பான்மைக்கான பிரகடனம் வெளியிடப்பட்டது தான் அது.…