Posted inPoetry
ஹைக்கூ கவிதைகள் – கொ.ராமகிருஷ்ணன்
விழுந்து எழுந்தபின்னும் பணிந்து விழவைக்கும் கபட உறவுகள் பணம் பெரிதென போற்றும் மனமும் பொய்வேசம் கட்டும் ஒவ்வொரு நொடியும் தோல்வியே அரசனும் ஆண்டியாவான் பெருமையில் ஆண்டியும் அரசனாவான் கற்பனையில் மாயமான் பல்பொருள் அங்காடி நான் கிடக்கிறேன்…

