கவிதை- துளி ( கோவி பால முருகு)

   துளி ( கோவி.பால.முருகு) சிறிய துளி பெரிய குடத்தில் அடைக்கப் பட்டதால் துளியில் உருவம் உறுப்புகளோடு உருமாறியது! காற்றையும்,உணவையும் குடத்திற்குள்ளேயே சமைத்துக் கொண்டது! குடத்தை உடைத்துக் குப்புற வீழ்ந்தது! இரத்தச் சேற்றில் பிசைந்து கிடந்தது! துளிகள் இங்கே பரிணாம வளர்ச்சியில்…

துவண்டு நாடு கிடக்குது | கோவி பால முருகு

  துவண்டு நாடு கிடக்குது!             (கோவி.பால.முருகு) அகண்ட பாரத மாதாவுக்கு     ஆடை அலங்காரம் செய்யுது-இங்கே புகழும் பாரத மாதாவின்        புடவைத் துணியை  அவிழ்க்குது! பாரதத் தேவியைப்…
kavithai : aarthezhu thozhane ! - kovi.baala.murugu கவிதை : ஆர்த்தெழு தோழனே! - கோவி.பால.முருகு

கவிதை : ஆர்த்தெழு தோழனே! – கோவி.பால.முருகு

மண்ணை ஆய்வுசெய்!மாத்திறம் காட்டு! விண்ணை வசமாக்கு! விரித்திடு உலகை! எல்லாப் பொருளையும் மக்களுக் காக்கிடு! பட்டினிச் சாவைப் பாரினில் போக்கு! உழைப்போர் உலகை உயர்த்து தோழா! சாதிச் சண்டை,சமய மோதல் மேதினி மீதினி மேவா வழிசெய்! ஆதி நாள்முதல் அன்பில் திளைத்த…
kavithai : thadam pathippai ! - kovi.bala.murugu கவிதை : தடம் பதிப்பாய்! - கோவி.பால.முருகு

கவிதை : தடம் பதிப்பாய்! – கோவி.பால.முருகு

எல்லாமும் எல்லாரும் பெறவேண்டும்-வாழ்வில் இல்லாமை இல்லாத நிலைவேண்டும்! வல்லான் பொருள்குவிக்கும் தனியுடைமை-நீங்கி வரவேண்டும் இந்நாட்டில் பொதுவுடைமை! கண்ண தாசனைப் படிக்கவேண்டும்- மார்க்சின் கல்விதானே அதைநீயும் பிடிக்கவேண்டும்! ஒட்டுண்ணி யாயிருந்து முதலாளி-உழைப்போர் உதிரத்தை உறிஞ்சுவதைப் போக்கவேண்டும்! உலகமெலாம் போற்றுகின்ற மூலதனம்-மார்க்சின் உதிரத்தால் எழுதிவைத்த…
kavithai : maandavargal meendum varugiraargal - kovi.baala.murugu கவிதை : மாண்டவர்கள் மீண்டும் வருகிறார்கள்!-கோவி.பால.முருகு

கவிதை : மாண்டவர்கள் மீண்டும் வருகிறார்கள்!-கோவி.பால.முருகு

விடுதலை பெற்று எழுபத் தைந்தாண்டுகள்       வீணாய்ப் போனது-நாட்டில் கெடுதலை சாதி மதமும் மோதிக்     கெட்டுப் போனது! ஆலைகள் சாலைகள் எல்லாம் இங்கே       அந்நிய மானது!-நாட்டில் நாளைய இளைஞர் கூட்டம் கெட்டு…
கவிதை : தேசப் பதர்கள் – கோவி.பால.முருகு

கவிதை : தேசப் பதர்கள் – கோவி.பால.முருகு

விடுதலைப் போரில் ஓடி ஒளிந்து மன்னிப்புக் கடிதம், அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்த நீங்கள் தேச பக்தர்கள்! விடுதலைப் போரில் களத்தில் நின்று வீரச்சமர் புரிந்த பரம்பரை நாங்கள் தேசத் துரோகிகள்! மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவைப் போற்றும் நீங்கள் தேச…