ஹைக்கூ- தேர்தல் | Haiku | கோவை ஆனந்தன் - kovai Anandan

ஹைக்கூ மாதம் – “கோவை ஆனந்தனின் ஹைக்கூ முத்துக்கள்”

1. தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் கிடப்பில் கிடக்கிறது முந்தைய வாக்குறுதிகள் 2. வாக்கு எந்திரங்கள் மீதுள்ள சந்தேகம் அதிகரித்து கொண்டேயிருக்கிறது அறிவியல் தொழில்நுட்பம் 3. விரிவடையும் சாலையோரம் புதிதாய் துளிர்விடுகிறது பிடுங்கப்பட்ட மரங்களின் வாரிசுகள் 4. டெபாசிட் இழந்த தலைவர்…
கோவை ஆனந்தன் கவிதைகள்

கோவை ஆனந்தன் கவிதைகள்

1.புன்னகை சுத்தமான காற்று முப்பதடி ஆழத்தில் நிலத்தடிநீர் நல்ல தண்ணீர் வசதி அருகிலேயே மருத்துவமனை பள்ளி கல்லூரிகள் அகலமான தார்ச்சாலை வசதி சிறுவர் விளையாட பூங்கா நீச்சல்குளம் உடற்பயிற்சிக்கூடம் இருபத்தி நாலுமணி நேரமும் காவலாளிகள் சுற்றிலும் கண்காணிப்பு கேமராவென சகலவசதிகளும் ஒற்றை…
“ஹோ… என்றொரு கவிதை” - இரா.பூபாலன் Hoo Ennoru Kavithai

இரா.பூபாலன் எழுதிய “ஹோ… என்றொரு கவிதை” – நூலறிமுகம்

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செயலாளரும் எங்களின் இனிய தோழருமான கவிஞர் இரா.பூபாலன் அவர்கள் எழுதிய "ஹோ... என்றொரு கவிதை" நூல் குறித்து எனது வாசிப்பனுபவம்… இத்தொகுப்பானது கவிஞர் இரா.பூபாலன் அவர்களுக்கு ஏழாவது தொகுப்பாகும்,பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான இவர், பத்மஸ்ரீ சிற்பி ஐயா…
கோவை ஆனந்தன் கவிதைகள்

கோவை ஆனந்தன் கவிதைகள்

அகதியாகும் கடவுள்   சாலை விரிவாக்கத்திற்கென கையகப்படுத்தும் நிலத்தில் உருமாறிடும் நெடுஞ்சாலையெங்கும் "கொத்துக் கொத்தாக உயிர்கள் விழுமென்ற" பூசாரியின் வாக்கு மெதுவாக மெய்யாகிறது சாய்க்கப்படும் மரங்கள் அகதிகளாகும் பறவைகள் விபத்தில் மரணிக்கும் மனிதரென ஒவ்வொன்றாய் மடிந்து கொண்டேயிருக்க நாளொரு உருவத்தில் மெருகேறும்…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – வீடெங்கும் வேப்பம்பூ வாசனை – கோவை ஆனந்தன்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – வீடெங்கும் வேப்பம்பூ வாசனை – கோவை ஆனந்தன்

        கவிஞர் க அம்சப்ரியா அவர்களின் முதல் ஹைக்கூ தொகுப்பு, அன்னை இராஜேஸ்வரி பதிப்பகத்தின் வெளியீடாக 2021 ஆம் ஆண்டில் வெளிவந்திருக்கும் இந்நூலுக்கு இந்து தமிழ் திசை நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு. முருகேஷ் அவர்கள்,…
ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – வேர்களின் உயிர் – முகில் நிலா தமிழ்

ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – வேர்களின் உயிர் – முகில் நிலா தமிழ்

      கோவை ஆனந்தன் அவர்கள் எழுதிய "வேர்களின் உயிர்" கவிதை நூல் வாசிப்பு அனுபவம். இந்த நூலைப் பொருத்தவரை, இது அவரின் வாழ்வியல் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வியல், மனிதர்களின் அடிப்படை தேவை உணவு, அதை இந்த இயற்கை…
கோவை ஆனந்தன் கவிதைகள்

கோவை ஆனந்தன் கவிதைகள்

    1 அகதியாகும் கடவுள் சாலை விரிவாக்கத்திற்கென கையகப்படுத்தும் நிலத்தில் உருமாறிடும் நெடுஞ்சாலையெங்கும் "கொத்துக் கொத்தாக உயிர்கள் விழுமென்ற" பூசாரியின் வாக்கு மெதுவாக மெய்யாகிறது சாய்க்கப்படும் மரங்கள் அகதிகளாகும் பறவைகள் விபத்தில் மரணிக்கும் மனிதரென ஒவ்வொன்றாய் மடிந்து கொண்டேயிருக்க நாளொரு…
கவிதை: இஸ்ரேலில் பாயும் இரத்த ஆறு – கோவை ஆனந்தன்

கவிதை: இஸ்ரேலில் பாயும் இரத்த ஆறு – கோவை ஆனந்தன்

      தூரத்தில் வெடிக்கும் குண்டுகளின் சத்தம் மரண பயத்தை கண்ணெதிரே காட்ட நாவுகள் வறண்டு பேசிட எதுவுமின்றி உயிர் தப்பிக்க வழிதேடும் ஈர விழிகளோடு நீல வானமும் கரும் புகையில் உருமாறி கார் மேகமென அழுகிறது வடக்கையும் தெற்கையும்…