Anand Prabhu Poems | கௌ. ஆனந்தபிரபுவின் கவிதைகள்

கௌ. ஆனந்தபிரபுவின் கவிதைகள்

குறிஞ்சித் திணை --------------------------- ஆறுகளுக்குப் பெண்பால் பெயர் சூட்டியது யாரெனத் தெரியவில்லை. மலைகளுக்குத்தான் வைத்திருக்க வேண்டும். ஆறு மகிழ்ச்சியில் கரைபுரண்டோடுகிறது. கோடை வந்தால் காய்ந்து வறண்டுபோகிறது. இருப்பைக் காட்டுகிறது அல்லது இல்லாது போகிறது. மலை ஒருபோதும் சப்தமிடுவதில்லை. தன்னால் உருவான ஆறுகளின்…
கீழடி | வரலாற்றுப் பானை - கௌ. ஆனந்தபிரபுவின் கவிதைகள்

கௌ. ஆனந்தபிரபுவின் கவிதைகள்

1 வரலாற்றுப் பானை *************************** பானையில் கடலேறி நிற்கும் யவனத்தின் கலங்களை சித்திரப் படுத்தியவள் ஒருபோதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காலடியில் கிடக்கின்ற அந்தப்பானைதான் கீழடியில் மேலெழுந்து வரலாற்றைச் சுமந்துவருமென்று.   2 பாமியான் புத்தன் ************************* பாமியான் மலைமுகட்டில் பரந்துவிரிந்திருக்கும் புத்தனின்…