Posted inPoetry
க. புனிதனின் ஹைக்கூ கவிதைகள்
மழலையிடம் பேசுவது போல் வயல் கிளிகளை விரட்டும் பாட்டி புத்தர் ஒளியை வாங்கி கொண்டார் சுடர் விளக்குக் கடையில் சுடும் பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவன் காலடியில் புழுக்கைக் குளிர்ச்சி மட்டமாய்ப் பேசுபவர்களை பார்த்துச் சிரிக்கின்றன…

