Posted inBook Review
முக்கால் நூற்றாண்டு முதுமையை வென்ற மூலதன நூல் தமிழாக்கப் பணி! – ச.வீரமணி
மாமேதை காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் தமிழில் இருவரால் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டது. தியாகு ஆயுள்சிறைக் கைதியாக இருந்த சமயத்தில் அதனை மொழிபெயர்த்தார். பின்னர் அவர் சிறையிலிருந்து வெளிவந்தபின் மாஸ்கோவில் முன்னேற்றப் பதிப்பகத்தில் பணியாற்றிவந்த தோழர் கிருஷ்ணையா தமிழகம் வந்தபின் என்சிபிஎச் நிறுவனம்…
