Posted inPoetry
சக்தி கவிதை
நீயே நேசி....!!! உன்னை நம்பித்தான் கண்களை மூடிக்கொண்டு காற்றில் நடந்தேன் அடுத்த கட்டம் பற்றி நீ பேசியவைகள் காதுகளில் இதமாக இன்னமும். அவ்வளவு தான் நான் இப்போதும் பார்க்கிறேன் என் கண்களால் ஆனாலும் என் விழியில் பார்வையில்லை அடுத்த கட்டமும் இல்லை…
