காதலென்று பெயர் - Kadhalendru Peyar

கவிதை : காதலென்று பெயர்- சசிகலா திருமால்

உன் இமைகள் கொண்டு என் விழிகளை மூடுகிறாய்... இதழ்களால் இதழ்களில் ஒத்தடமிடுகிறாய்... உந்தன் கூந்தலால் எந்தன் தேகம் போர்த்துகிறாய் உந்தன் மூச்சுக் காற்றால் எந்தன் சுவாசம் பறிக்கிறாய்... காலநேரமின்றிக் காதலுண்டு தவிக்கச் செய்கிறாய்.. ஒற்றைப் புன்னகையால் இதயத்தைச் சிதறச் செய்கிறாய்.. உந்தன்…
கவிதை: மௌனத்தின் முடிச்சுகள் – சசிகலா திருமால்

கவிதை: மௌனத்தின் முடிச்சுகள் – சசிகலா திருமால்

...     தனிமையின் பெருவெளியில் எங்கோ ஓடி ஒளியும் மெல்லிய ஓசையென ஏகாந்தங்களைச் சுமந்துத் திரிகின்றன நின் மௌனங்கள்... நதியொன்றின் அடியாழத்தில் பேசாமடந்தையென யுகாந்திரங்களாய்ப் புதைந்து கிடக்கும் புராதனச் சிற்பங்களென நின் மௌனங்கள்... எனக்குள் நின் நிகழ்வையும் உனக்குள் என்…
கவிதை: தொலைந்த கைக்குட்டை ஒன்று – சசிகலா திருமால்

கவிதை: தொலைந்த கைக்குட்டை ஒன்று – சசிகலா திருமால்

        நீ பறித்து சூடிடத்தான் பூத்திருக்கிறது என்னுள் காதல் உன்னில் நனைந்திடவே பொழிகிறது என்னுள் காதல் மழை... எப்படிப் பத்திரப்படுத்துவதென்றே தெரியவில்லை உன்னிதழ்கள் என்மேல் வரைந்த ஈர ஓவியங்களை.. அது ஏனோ காய்வதேயில்லை நீ தந்த முத்தங்களின்…