Posted inWeb Series
தொடர்- 9 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு
ஆன்மீகம் என்ற போர்வையில்.. செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னெடுப்பில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. தமிழகத்தின் ஆகச் சிறந்த ஆளுமைகள் கலந்து கொண்ட இம் மாநாட்டை வாழ்த்தி இளைஞர்…