Posted inPoetry
கவிதை : புதுச்சேரி அழுகையொண்ணு – சரகு
என்னானு அழுதிருப்ப சொல்லடி நீ எஞ்சாமி .. ஓநாய்ங்க அடையாளம் ஓங் காதில் சொன்னேனே , மான்தோல போத்திவரும் மர்மத்தைச் சொல்லலையே! மிட்டாயி யாருந்தந்தா வேணான்னுச் சொல்லச் சொன்னன் தெரிஞ்ச பேயி வந்தா எச்சரிக்கை பண்ணலியே!? எளசான குருத்தோலை எடுத்துக் கிழிச்சானோ?…