Sarasakkatru சரசக்காற்று

கவிஞர் சுமதியின் “சரசக்காற்று”

எனக்கு கவிதைகள் எழுதவும், படிக்கவும் ஆர்வம் அதிகம் இருப்பதால் கவிதை நூல்கள் விரைவில் படித்து என்னால் உணர முடியும் என்பதால் விமர்சனமும் விரைந்து பகிருகிறேன். சகோதரி சுமதி பற்றி முதலில் நான் கூறுவது, தஞ்சாவூர் மாவட்டத்தின் மதிப்புமிகு முன்னாள் முதன்மைக் கல்வி…