ஏன் இந்தக் கூப்பாடு? கவிதை -சரவிபி ரோசிசந்திரா ( en intha kooppadu- Saravbi rosichandra)

ஏன் இந்தக் கூப்பாடு? கவிதை : சரவிபி ரோசிசந்திரா

தன்னைத் தானே புகழ்தல்‌ எந்நிலைக் கோட்பாடு தற்பெருமையின் எச்சத்தில் செழிக்காது தேசத்தின் பண்பாடு தனக்கு எல்லாம் தெரியும் என்பது செருக்கின் நிலைப்பாடு தன்னிலை மறந்து புகழ் போதையில் மிதப்பது அறியாமையின் உளப்பாடு முகத்துதி பாடி முன்னேறுவதற்கு ஏன் இந்தக் கூப்பாடு மூன்று…
சரவிபி ரோசிசந்திராவின் “தொலைந்துப்போய் சில வருடங்களாகிறது” (கவிதை)

சரவிபி ரோசிசந்திராவின் “தொலைந்துப்போய் சில வருடங்களாகிறது” (கவிதை)

நம்மைத் தேடிப் பார்க்கிறார்கள் நாம் தொலைந்துப்போய் சில வருடங்களாகின்றன இப்போது தான் தேடுகிறார்கள் நாம் அமர்ந்திருந்த நாற்காலியை அறையில் வைத்திருக்கிறார்கள் தொட்டு ரசிக்கிறார்கள் நம் புகைப்படத்தை நம்மை அழ வைத்தவர்கள் இன்று நமக்காக அழுகிறார்கள் நாம் பேசுவதைச் செவிமடுத்துக் கேட்காதவர்கள் நம்…
கவிதை: நேசம் அயராது Nesam Ayarathu Kavithai

கவிதை: நேசம் அயராது – சரவிபி ரோசிசந்திரா

      இன்றைக்கும் என்றைக்கும் நம் அன்பில் பிரிவேது இல்லறத்திற்கு இணையான உலகத்தில் உறவேது என்னுயிர் கலந்த நாயகனே எனக்குள் வாழும் மன்னவனே ஏழேழு உலகை ஆள்பவனே ஏழைக்கு இரங்கும் தென்னவனே நீ இருக்கும் இடந்தேடி நினைவு வரும் மறவாது…
சரவிபி ரோசிசந்திராவின் கவிதை kavithai by saravibi rosychandra

சரவிபி ரோசிசந்திராவின் கவிதை

பட்டமரமாய் மண்ணில் வீழ்ந்தேன் நானே! உன் நேசப் பார்வையில் வேர்ப் பிடித்து வளர்ந்தேனே! இலையுதிர் காலமாய் என் வாழ்வு ஆனது அன்பே! நீ பேசிட பசுந்தளிர்த் துளிர்த்தது... வண்ணப்பறவையாய் எண்ணக் கிளையில் அமர நல்லெண்ணக் கூட்டினைக் கட்டிச்சென்றாய் நான் வசிக்க... சின்னஞ்சிறு…