Posted inWeb Series
அத்தியாயம் 19: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
முதலாளித்துவமும், பாகுபாடுகளும் இந்தியாவில் ‘தாராளமயக் கொள்கையை செயல்படுத்த வேண்டும்’ என்று வாதிட்டவர்கள் 1990-களில் அளந்த கதைகளை நாம் சற்று நினைவுகூர வேண்டியிருக்கிறது. ‘நாட்டில் முதலீடுகள் பெருகும்! தொழில்கள் வளர்ச்சியடையும்! வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்! வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் பெண்கள் வேலைவாய்ப்பிற்குள் வருவார்கள்’ – ‘எவ்வளவு ‘வண்ண…
