Posted inBook Review
சலீமின் “எரிகிறது பூந்தோட்டம்”
எரியும் பனிக்காடு என்ற மிகச்சிறந்த புத்தகம் ஒன்று உண்டு. மலைகளில் தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்யும் அவல நிலை குறித்து. அதில் வரும் கதாப்பாத்திரங்களை நினைத்தால் அதே புத்தகத்தில் வரும் அட்டைப் புழுக்களை விட கொடுமையாக இருப்பர். அது புத்தகம்…