சாதி- சாமிகள் | Thanges - Poem | தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

1. சாதி நிழல்கள்  நல்ல சாதி நிழலில் ஒதுங்கியபடி தும்பைப் பூ வேட்டி சட்டை சகிதம் வளைந்து குனிந்து குறுகி வாக்குகள் கேட்கிறார் யாசிப்பவர் புளகாங்கிதத்தில் அவரின் சாதி நிழல்கள் வாக்களிப்பதாக வாக்களிக்கின்றன வாழ்க கோஷத்தோடு மகிழ்ச்சியாக  விடைபெறுகிறது அவர் வாகனம்…
சாதி-கவிதை - தங்கேஸ் | Poem - Thanges

தங்கேஸ் கவிதைகள்

1.சாதிகளின் தேசம் என் பாட்டன் கடைசிவரையிலும் காலுக்கு செருப்பு போடவேயில்லை கக்கத்தில் தொங்கும் துண்டை உதறி தோளுக்குப் போர்த்தாமலேயே செத்துப்போனான் இன்று பிளாட்டுகளாக மாறியிருக்கும் முன்னாள் வயல்களின் உடலெங்கும் வடு வடுவாக பதிந்து கிடக்கும் உழவு மாடுகளின் கால் தடங்களுக்கு ஈடாக…
அருள்மொழி எழுதிய “அமெரிக்காவில் சாதி” நூலறிமுகம்

அருள்மொழி எழுதிய “அமெரிக்காவில் சாதி” நூலறிமுகம்

'அமெரிக்காவில் சாதி' என்ற நூல் டிசம்பர் 2023 ல் வெளியாகியுள்ளது. வெளியீடு 'பாரதி புத்தகாலயம்'.80 பக்கமுள்ள இந்த நூலின் விலை ரூ.80. பாமரன் இந்த நூலிற்கு அணிந்துரை எழுதியுள்ளார். கூர்மையும் எள்ளலும் கலந்த அந்த முன்னுரை இப்புத்தகத்தின் சாளரங்களைப் புரிதல்களோடு திறந்து…
இளங்கோவன் ராஜசேகரனின் “சாதியின் பெயரால்”

இளங்கோவன் ராஜசேகரனின் “சாதியின் பெயரால்”

சாதி எனும் சாத்தான்! காதலைப் போற்றிப் புகழ்ந்த பாரதி: `காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; கானமுண்டாம்; சிற்பமுதற் கலைக ளுண்டாம்; ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே…..! (பாரதி – அறுபத்தாறு,…
சீனிவாசன் கவிதைகள்seenivaasan kavithaigal

சீனிவாசன் கவிதைகள்

வண்டமர்ந்து வம்பு செய்ய வாயு வந்து வரம்பு மீற மோகம் கொண்ட மூங்கில் பெண்ணாள் காற்றதனை காதல் செய்து இசையதனை பிரசவிப்பாள். ••• இங்கே சில அகலிகை கள் காத்திருக்கிறார்கள் ராமனின் கால் பட சில கன்னிகள் கழிக்கப்படுகிறார்கள் கல்யாணச் சந்தையில்…