Posted inBook Review
ச. தமிழ்ச்செல்வன் எழுதிய “சாமிகளின் பிறப்பும் இறப்பும்” – நூலறிமுகம்
வணக்கம் நண்பர்களே, நான் ரெம்பச் சின்ன வயசிலேலே கடவுள் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். பகுத்தறிவின் படி வாழத் தொடங்கி விட்டேன். நீங்கள் எப்படி? என்னடா இது புதுக்கதையாக இருக்கிறதே என்று வாசிப்பு நண்பர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பேசுவார்கள் என நினைக்கிறேன்.…