Posted inPoetry
ஹைக்கூ மாதம் – “சா.சமீமா சிரின் ஹைக்கூ கவிதைகள் “
1. அடிக்கடி நனைந்துவிடுகிறது ஆழ்துளைக் கிணறு தவறி விழுந்த பிஞ்சுகளின் கண்ணீரில் 2. கரைகிறது ஐஸ் விற்பவனின் மனம் மழைக்காலத்தில் 3. மனித இனத்தைப் பார்த்து ஆவேசமாய்க் கத்தியது குப்பையில் குழந்தை கண்ட நாய் 4. அலைகளை ரசித்ததில்லை…
