Posted inWeb Series
தொடர் 29: சமகால சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்
பருவ கால மாற்றமும், பறி போகும் உயிரினங்களும்! "தண்ணி கருத்திருச்சு, தவளை சத்தம் கேட்டுருச்சு " என்ற ஒரு பழைய பாடல், சமீபத்தில் எங்கோ செவியில் விழுந்தபோது, அந்த தவளை உயிரினத்தின் குரல்கள், இரவின்இருளில், நீர் நிலைகளில் தற்காலத்தில் உண்மையில்கேட்பது அரிதாகிவிட்டது…