நூல் அறிமுகம் :சித்திரத்தில் பெண்ணெழுதி – செ தமிழ்ராஜ்

நூல் அறிமுகம் :சித்திரத்தில் பெண்ணெழுதி – செ தமிழ்ராஜ்

    சித்திரத்தில் பெண்ணெழுதிய கவிஞர் பொன் விக்ரம் அவர்களின் நூலிற்குள் மெல்ல நுழைவோம். சித்திரத்தில் பெண்ணெழுதி தலைப்பே மிக வசீகரமாக இருக்கின்றது. அதற்கு நியாயம் செய்யும் விதமாக அற்புதமானதொரு ஒவியம் அட்டைப்படமாக அமைந்துள்ளது. வரைந்தவர் பெயரில்லை ஒருவேளை இணையதளங்களில் எடுக்கப்பட்ட…