Posted inBook Review
ஆல்பர்ட் எழுதியா “உணவு மழைத் தீவு” – நூலறிமுகம்
நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்பித்து கோடை விடுமுறைக்கு பாட்டி தாத்தாவின் கிராமத்திற்கு வருகின்றனர் அகிலா ,நிகிலா ரவி ஆகியோர். அவர்களின் தாத்தா ஒரு அற்புதமான கதை சொல்லி. உணவு மழைதீவு என்ற கதையை குழந்தைகளுக்கு சொல்கிறார். அதாவது வானத்தில் மழை பொழிவதற்கு…