ஆறாவது வார்டு - அந்தோன் சேகவ்

அந்தோன் செகாவ் எழுதிய “ஆறாவது வார்டு” – நூலறிமுகம்

ஆன்டன் செகாவ்(1860-1904) அடிப்படையில் ஒரு மருத்துவர். மாஸ்கோவில் மருத்துவம் பயின்ற செகாவ், அங்கே களப் பணியாற்ற சென்றபோது, அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டும், வறுமையில் உழலவிட்டும் மக்களை எவ்வாறு நோயாளிகளாக உருமாற்றுகிறார்கள் என்றறிந்து அதிர்ச்சியுற்று, இவர்களுக்குச் சேவை செய்வதையே முழுநேரத் தொழிலாக்கிக் கொண்டார்.…
பிறிதொரு மரணம் - உதயசங்கர் | Udhayasankar - Pirithoru Maranam

உதயசங்கர் எழுதிய “பிறிதொரு மரணம்” – நூலறிமுகம்

  ‘ஒரு நல்ல இலக்கிய படைப்பு என்பது எப்படி எழுதப்படுகிறது? எது நல்ல இலக்கியம்?’ என்பது போன்ற கேள்விகள் வாசகர் மத்தியில் அவ்வப்போது நிழலாடிக்கொண்டேயிருக்கும். இதற்கான பதில் எளிது. ஒரு உண்மையான சமூக ஆர்வலர், கட்டுரையாளர் தன் கருத்தை அழுத்தம் திருத்தமாக…
ஐவருமாய் - As Five | புதியமாதவி

புதியமாதவி எழுதிய “ஐவருமாய்” – நூலறிமுகம்

பெண்மையும் பெண்மைச் சார்ந்தும்  புதியமாதவி, மும்பையின் இலக்கிய அடையாளம். தொடர்ச்சியாய் தமிழுக்கு கதை ,கவிதை ,கட்டுரைகளென புதியனத் தருபவர். ‘ஐவருமாய்’ அண்மையில் வெளிவந்திருக்கும் புதியமாதவியின்  சிறுகதை தொகுப்பில் 13 சிறுகதைகள் . ஒவ்வொரு கதையும் வெவ்வேறு முகங்களைக் கொண்டிருப்பினும் கதைகளின் உயிர்த்துளியாய்…
Angum ingum short story book review by jananesan

தேனி சீருடையான் எழுதிய “அங்குட்டும் இங்குட்டும்” – நூலறிமுகம்

மூத்த எழுத்தாளர் தோழர் தேனி சீருடையான் எட்டு சிறுகதை நூல்களையும், ஆறு நாவல்களையும் , ஓர் இலக்கிய கட்டுரைத்தொகுப்பையும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கியவர் . இவரது ஒன்பதாவது சிறுகதைத் தொகுப்பு ‘இங்குட்டும் அங்குட்டும்’ ஆகும் . கதையை ஆதியிலிருந்து சொல்வது, இடையிலிருந்து…
karasevai கரசேவை

ப்ரதிபா ஜெயசந்திரனின் “கரசேவை”

  வாசகரை வசீகரிக்கும் எழுத்து ”தூரத்தில் தெரியும் படகுகளும் கப்பல்களும் ராசாத்திக்கு பிடிக்கும் என்றாலும் ஒரு நாள் கூட அதில் செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதில்லை.” அவள் எப்போதும் படகாகவே இருக்க விரும்புகிறாள். பயணிக்க விரும்பியதேயில்லை. நம்மைச் சுற்றி பல…
A Kareem Thazhidapatta Kathavukal அ கரீம் தாழிடப்பட்ட கதவுகள் பாரதி புத்தகாலயம்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “தாழிடப்பட்ட கதவுகள்” – நௌஷாத் கான் .லி

      ஊரில் இருந்த வரை நூலகமே கதியாக இருந்தேன் ,இந்த அரபு நாட்டு வாழ்க்கை என்னை முழுவதுமாய் வேலையின் பின்னால் ஓடும் ஒரு இயந்திரம் போல குடும்பத்துக்காக என்னை அலைய வைத்து விட்டது ..சமீபத்தில் தான் அமீரக தமிழ்…
  மண்டோ படைப்புகள் Saadat Hasan Manto சாதத் ஹசன் மண்ட்டோ

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ‘மண்ட்டோ படைப்புகள்’ – பொன். விஜி

      வணக்கம் நண்பர்களே, ஆபாசம் நிறைந்த எழுத்தாளர், பாலியல் தொடர்பிலும், வாழ்க்கையில் இனி வாழ வழி இல்லை என்றும், இதுதான் கடைசி வழி என்ற உணர்வை வெளிப்படுத்துவார்களைப் பற்றியும், பிரிவினையை முற்று முழுதாக அடியோடு வெறுத்தவரும், தாத்தா வழியில்…
நூல் அறிமுகம்: பென்சில்களின் அட்டகாசம் – சங்கர்

நூல் அறிமுகம்: பென்சில்களின் அட்டகாசம் – சங்கர்

      சிறார் இலக்கியத்துக்குள் நுழைவது என்பது, நாமே நமது சிறு வயது காலத்திற்குள் நுழைவது போன்றது. அந்த உலகம் எந்தக் கவலையும் இல்லாமல் படிப்பு, விளையாட்டு, நண்பர்கள், ஆசிரியர், வகுப்பு, மைதானம், வீட்டுப் பாடம் என மிக அழகாக…
நூல் அறிமுகம்: சாதத் ஹசன் மண்ட்டோவின் “அவமானம்” – பவன்குமார்

நூல் அறிமுகம்: சாதத் ஹசன் மண்ட்டோவின் “அவமானம்” – பவன்குமார்

      மண்ட்டோ அவர்களின் முக்கியமான 5 சிறுகதைகளும், சில துணுக்குகளும் கொண்ட தொகுப்பு தான் இந்த நூல். மண்ட்டோவின் படைப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது மக்கள் மதத்தின் பெயரால் பட்ட துன்பங்களில் மூலம்…