Posted inBook Review
“விரிந்த சிறகுகள்” (சிறுகதை தொகுப்பு) நூலறிமுகம்
*சங்கத் தலைவரின் பணிகள் போற்றப்பட வேண்டும்* கால்நடை ஆய்வாளராக, தொழிற்சங்கத் தலைவராக, சமூகப் பணியாளராக, மனித உரிமை செயல்பாட்டாளராக தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்தோழர் பா. சண்முகவேலு எழுத்தாளராக பரிணமித்திருக்கும் நூல் தான் விரிந்த சிறகுகள். தனது வாழ்வில் சந்தித்த உண்மை…