Posted inPoetry
கவிதை: குளம் – ச.சக்தி
கூடடையும் மீன்கொத்தி குஞ்சுகளின் அலகில் நெளியும் மீனின் உயிர் வற்றிய குளம் வேடிக்கை பார்க்கும் பறவையின் கண்களில் கானல் நீர் , மண் சுவரில் குழந்தை வரைந்த குளம் நீர் முகர்ந்து மேலேறும் நத்தை புதர் மண்டிய குளம் வீடு திரும்பும்…

