pon.deiva kavithaikal பொன்.தெய்வா கவிதைகள்

பொன்.தெய்வா கவிதைகள்

சிறைக்கூடு சிறகு முளைக்கவில்லை பறக்க அழைக்கிறது வானம் சிறையாகி வருத்துகிறது பாதுகாக்கும் கூடு. நன்றிக்கடன் பழுதடைந்த தெருக்குழாயின் கண்ணீர் துளிகளில் தாகம் தீர்கின்றன பறவைகள் பெருமழைத் தூவி பூமியை இரட்சிக்கின்றன மேகங்கள் ஏளனப் புன்னகை விவரமான ஆளாகவும் விவகாரமான ஆளாகவும் வாழத்தெரியவில்லை…