Siraikkul olinthirukkum natchathirangal சிறைக்குள் ஒளிரும் நட்சத்திரங்கள்

மதுரை நம்பி எழுதிய “சிறைக்குள் ஒளிரும் நட்சத்திரங்கள்” – நூலறிமுகம்

சிறைச்சாலை ஓர் இருண்ட உலகம். உயர்ந்த மதில்களுக்குள் என்ன நடக்கிறது என்பது வெளியுலகிற்குத் தெரிவதில்லை. தெரிந்துகொள்ள வெளியுலகம் மெனக்கெடுவதும் இல்லை. இதற்கு எதிர்மறையாக சிறை வளாகத்துக்குள் கட்டுண்டு கிடக்கும் தண்டனைக் கைதிகள் வெளியுலகு குறித்த சிந்தனைகளுடனேயே வாழ்நாட்களைக் கழிப்பது என்னவொரு முரண்!…
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – சிறையில் ஒளிரும் நட்சத்திரம் { ஒரு சிறை காவலரின் அனுபவ பதிவுகள்}  -கவிதா பிருத்வி

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – சிறையில் ஒளிரும் நட்சத்திரம் { ஒரு சிறை காவலரின் அனுபவ பதிவுகள்} -கவிதா பிருத்வி

      ஆசிரியரின் என் உரையில் சிறைத்துறையில் வேலை செய்யும் காவலர் நலனுக்காக 8 மணி நேர வேலைக்குக் குரல் கொடுத்து இருமுறை பணி நீக்கம் செய்யப்பட்டதையும் பணியிட மாறுதல் ஊதிய வெட்டு போன்ற சிரமத்திற்கு ஆளானதையும் குறிப்பிடுகிறார். ஆசிரியரின் சிறைத்துறை வேலையிலிருந்த ஆர்வத்தையும் நேர்மையையும்…