Posted inBook Review
மதுரை நம்பி எழுதிய “சிறைக்குள் ஒளிரும் நட்சத்திரங்கள்” – நூலறிமுகம்
சிறைச்சாலை ஓர் இருண்ட உலகம். உயர்ந்த மதில்களுக்குள் என்ன நடக்கிறது என்பது வெளியுலகிற்குத் தெரிவதில்லை. தெரிந்துகொள்ள வெளியுலகம் மெனக்கெடுவதும் இல்லை. இதற்கு எதிர்மறையாக சிறை வளாகத்துக்குள் கட்டுண்டு கிடக்கும் தண்டனைக் கைதிகள் வெளியுலகு குறித்த சிந்தனைகளுடனேயே வாழ்நாட்களைக் கழிப்பது என்னவொரு முரண்!…