Posted inPoetry
ஜேபி நீக்கிழார் கவிதை
இதய நாளங்களில் எங்கிருந்தோ பூத்த மனிதத்தின் பயனாக.. யன்னலில் இருந்த சிலந்தி வலையை ஒட்டடை அடிக்க மனம் வரவில்லை. அன்றைய நாளில் அம்மா சொன்னது போலவே.. இன்று இவனுக்கும் கிடைத்தது புதுவீடும் சில உறவுகளும். நீங்கள் சொல்லக்கூடும் அதன் பெயர் முதியோர்…
