Posted inBook Review
அம்பை எழுதிய சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை – நூல் அறிமுகம்
அம்பையின் 13 கதைகளின் தொகுப்பு நூல் இது. மகள் மீதான தந்தையின் வாஞ்சையும், தந்தை மீதான மகளின் தீராத ஈர்ப்பும் குறித்த கதையுடன் துவங்குகிறது நூல். உயிர்ப்பின் தருணங்களில் நிகழ்ந்துவிடும் புறக்கணிப்புகளும், சலிப்புகளும் திரும்பிவர சாத்தியமற்ற நிலைக்கு சென்றுவிட்டதும், வலியாக, ஏக்கமாக,…
