மாசி வீதியின் கல் சந்துகள் - சீனு ராமசாமி

சீனு ராமசாமி எழுதிய “மாசி வீதியின் கல் சந்துகள் ” – நூலறிமுகம்

அதிகப்படியான திருப்தியால் செத்துப்போவது! இந்த உலகம் தீயின் பயனைக் கண்டுபிடித்தது. சக்கரம் கண்டுபிடித்தார்கள். கணினி, அலைபேசி, கண்டம் கடந்து தாக்கும் ஏவுகணைகள், செயற்கை கருத்தறிப்பு, அலைபேசி, செயற்கை நுண்ணறிவு என எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிட்டார்கள். இவர்களால் மலம் அள்ளுவதற்கு ஒரு கருவி கண்டுபிடிக்க…
சீனு ராமசாமி - புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை- டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் | Pugarpettiyin Meedhu Paduthurangum Poonai

சீனு ராமசாமி எழுதிய “புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை” – நூலறிமுகம்

மக்களின் வாழ்வைத் தன்னுள் பொதிந்து வைத்து வெளிக்காட்டும் பண்பு கவிதைகளின் பொதுக்குணம். ஆனால், ஒவ்வொரு மொழிக்குள்ளும் இருக்கும் ஓர் இசைமையும், ஒவ்வொரு மனிதனின் தன்மையும் வேறு வேறு என்பதுபோல ஒவ்வொரு கவிஞரின் வாழ்வும் அனுபவங்களும் பார்வைகளும் தனித்தவைதாம். மாறுபட்ட வாழ்வின் அனுபவங்களைக்…