Posted inPoetry
“சுயம் தொலைத்து” கவிதை – Dr ஜலீலா முஸம்மில்
கோபமாகக் கத்திவிட்டு அடுத்த பொழுதுகளில் ஏது செய்யப் போகிறோம் குதர்க்கமாகப் பேசிவிட்டுப் பின்னர் என்ன செய்வதாக உத்தேசம் குறைகளைக் கண்டு முரண்பட்டு என்ன பிரதிபலன் அருகில் இருப்பவரின் அருமை உணராமல் ஈகோவில் இறுமாந்து என்னதான் சாதனை நிகழ்த்த வெட்டிவிட்டுத் தெரியாதது போல்…
