உலகச் சுற்றுச்சூழல் தினச் சிறப்புக் கட்டுரைகள் வரிசை: ஒற்றை உயிர் கிரகமும் அந்த ஒன்பது புத்தகங்களும் - ஆயிஷா இரா. நடராசன் - https://bookday.in/

உயிர் கிரகமும் அந்த ஒன்பது சூழலியல் புத்தகங்களும்

கிளாட் ஆல்வாரஸ் எனும் சூழலியல் போராளியின் அறிவியல் வளர்ச்சி வன்முறை நூலை தமிழில் மொழிபெயர்த்த போது கிரீன்பீஸ் தோழர்கள் எனக்கு ஆறு முக்கிய சூழலியல் போராட்ட நூல்களை அறிமுகம் செய்தனர். உலகின் சூழலியல் ஏகாதிபத்தியம் எனும் புதிய அரசியல் சித்தாந்த ஆபத்தை…
கடலும் சுற்றுச்சூழலும் - காலநிலை மாற்றம் Article Based on Impact of Climate change on fisheries and Aquaculture | Climate Change Impact on Ocean in Tamil - https://bookday.in/

கடலும் சுற்றுச்சூழலும்

கடலும் சுற்றுச்சூழலும் நாராயணி சுப்ரமணியன் சமகால சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் முக்கியமானது காலநிலை மாற்றம். காலநிலை மாற்றம் என்ற பின்னணியில் பார்த்தால், கடலுக்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒருபுறம், காலநிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணமான கரிமத்தை உறிஞ்சுவதில் கடல் பெரிய அளவில் பங்களிக்கிறது.…
சுற்றுச்சூழல் உலக பார்வையும் Discover the importance of environmental protection and how our actions can contribute to a sustainable future.

சுற்றுச்சூழல்… உலக பார்வையும்… உள்ளூர் சூழலும்… – வ.சேதுராமன்

சுற்றுச்சூழல் சிதைந்து நாம் அழிவின் தொடக்கத்தில் உள்ளோம் ஆனால், நீங்கள் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்”, “நாம் இன்னும் மோசமான விளைவுகளைத் தவிர்க்கலாம், ஆனால் இப்போது நடந்து கொண்டிருப்பதே தொடர்ந்தால் அது சாத்தியமல்ல. நெருக்கடியை நெருக்கடி போல் கருதாவிட்டால் எதுவும் நடக்காது" --…
காலநிலை மாற்ற சிக்கலுக்கு மக்கள் தொகை பெருக்கம் தான் காரணமா? Discover the impact of climate change on weather patterns | https://bookday.in/

காலநிலை மாற்ற சிக்கலுக்கு மக்கள் தொகை பெருக்கம் தான் காரணமா?  – த.வி. வெங்கடேஸ்வரன்

காலநிலை மாற்ற சிக்கலுக்கு மக்கள் தொகை பெருக்கம் தான் காரணமா? வலைதளத்தில் இந்த கட்டுரை வெளியான பின்னர் சிலர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் முந்தைய கட்டுரையை வாசிக்க கிளிக் செய்யவும் : உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு கட்டுரைகள்: காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த…
உலகப் பெருங்கடல் தளம் (World Ocean Floor Map) Learn about the diverse ecosystem and the remarkable contributions of Maire Tharp. | அட்லாண்டிக் கடல் வரைபடம் - https://bookday.in/

உலகப் பெருங்கடல் தளம் – ஏற்காடு இளங்கோ

  உலக வரைபடம் என்பது பூமியின் அனைத்து மேற்பரப்பின் வரைபடமாகும். இதில் அனைத்து கண்டங்கள், நாடுகள், பீடபூமிகள், மலைகள், பாலைவனங்கள் போன்ற இயற்கை அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. உலக வரைபடத்தில் பெருங்கடல்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால் கடலடி நிலப்பரப்பு எப்படிப்பட்டது என்று…
Discover the climate change impact of environmental effects on our planet. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியுமா? - சுற்றுச்சூழல் கட்டுரை

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியுமா..?

காலநிலை மாற்ற சிக்கலுக்கு மக்கள் தொகை பெருக்கம் தான் காரணமா?  – த.வி. வெங்கடேஸ்வரன் சமீபத்தில் வடஇந்தியாவில் ஒரு கல்லூரியில் உரையாற்றச் சென்றிந்தேன். இயல்பாகவே கால நிலை மாற்றம், புவி வெப்பமடைதல் குறித்து விவாதம் சென்றது. ஒரு மாணவி ஆக்ரோஷமாக உணர்ச்சி…
உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு கட்டுரைகள் | Can increasing forests reduce carbon emissions | காடுகள் பெருகினால் கார்பன் அளவு குறையுமா

காடுகள் பெருகினால் கார்பன் அளவு குறையுமா..? – முனைவர். பா. ராம் மனோகர்…

உலக சுற்று சூழல் தினம், அல்லது எந்த ஒரு சுற்று சூழல் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்ச்சிகளில் மரக்கன்று நடுதல் ஒரு வழக்கம்! ஆம்! மரம் சூழலின் ஒரு அத்தியாவசியமான உயிருள்ள பங்கேற்பு கூறு ஆகும்! அதன் இலைகள் ஒளிசேர்க்கை…
சுற்றுச்சூழலும் செய்யறிவும் – பா. ஶ்ரீகுமார்

சுற்றுச்சூழலும் செய்யறிவும் – பா. ஶ்ரீகுமார்

  செய்யறிவு தொழில்நுட்பம் தற்போது பெரும்பாலான துறைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாற்றங்கள் முன்பை விட வேகமாகவும் பயனளிப்பதாகவும் பரந்த அளவில் கிடைக்க கூடியதாகவும் இருக்கிறது. செய்யறிவு தொழில்நுட்பம் உயிரியல் துறைகளையும் ஒன்றிணைப்பதில் முன்னிலை வகிக்கிறது. மனித வாழ்க்கையுடன் இவற்றை ஒருங்கிணைத்து மாற்றத்தைக் கொண்டு வர முடிகிறது. இதனால் சமூகத்திலும்…
June 5: World Environment Day Special Article | சுற்றுச்சூழல் மலர் 2024 | Challenges of Net Zero |

ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினம் | நிகர பூஜ்யத்தின் சவால்கள் – எஸ்.விஜயன்

நிகர பூஜ்யம் ஓர் அறிமுகம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் காலநிலை அறிவியல் பற்றிய அறிமுகம் உள்ளவர்களுக்கும் இது பழக்கமான பதம்தான். எனினும் இவர்களைத் தாண்டிய பிரிவினருக்கான அறிமுகமே இது. புவிவெப்பமயமாதல் காரணமாக காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருவதும் அது ஏற்படுத்தப் போகும் தீவிர…