Posted inBook Review
சுவாமி சுகபோதானந்தா எழுதிய “மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்” – நூலறிமுகம்
ஆனந்த விகடன் இதழில் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் தொடரின் இரண்டாம் பாகம். பல லட்சம் பிரதிகள் விற்பனையான இந்நூலின் அடிநாதம் அன்பும் அடுத்தவர்கள் கருணையும் நம்மீது நமக்கு உண்டான நம்பிக்கையும் எனலாம் தன்னம்பிக்கையை விதைக்கும் எழுத்துக்களாகும்…
