Posted inPoetry
ஹைக்கூ கவிதைகள் – சு. இளவரசி
1. பறவைகள் குழப்பத்தில் குளம் முழுக்க வானம். 2. பகல் இரவாய் இரவு பகலாய் புதுவரவாய் குழந்தை. 3. சாலையில் விழுந்து கிடந்தது மரநிழல். 4. குதித்து குதித்து பின் தொடர்ந்தாள் அம்மாவின் பாதச்சுவடுகள். 5.…