Posted inBook Review
கமலா தாஸ் குப்தா எழுதிய “இந்திய விடுதலைப் போரில் பெண் போராளிகள்” – நூலறிமுகம்
நமது இந்திய விடுதலைப் போரில் பங்கெடுத்தப் பலரின் வரலாறும் அவர்களின் உழைப்பும் நாம் அறிந்திருக்கிறோம்; அவர்கள் பட்ட வேதனையிலும் சிந்திய ரத்தத்தினாலும் உயிர் தியாகத்தினாலும் நம் சுதந்திரம் கைகூடியது. என்றாலும் சுதந்திரப் போர் எனும் கடலில் நீந்தி, கரையேறியவர்களும் அதன் தாக்கத்தால்…

