Posted inPoetry
கவிதை : வார்த்தைகளைச் சுழற்றி – சூர்யா
வார்த்தைகளைச் சுழற்றி வானத்தில் வீசினேன்... அதில் வண்ணம் பூத்துக்குலுங்கும் வார்த்தைகள் சில பூமிக்குத் திரும்பின! அதில் கனலாய்ச் சிவந்த வார்த்தை ஒன்று சமத்துவம் கேட்டது ஞானம் கருமையாய்த் திரண்ட வார்த்தை ஒன்று பகுத்தறியச் சொன்னது நீலத் தெளிந்த வார்த்தை ஒன்று சமூக…