Posted inPoetry
கவிதை: பறக்கத்தான் ஆசை -கவிஞர் ம.செல்லமுத்து
பறக்கத்தான் ஆசை!!! பறக்கத்தான் ஆசை வானில் மட்டுமல்ல வையகத்திலும்!! வலி அறிய வாழ்க்கையில் விழி அறிய..!! எதற்கும் ஓர் விலை உண்டு இப் பிரபஞ்சத்தில் ..!! மனிதனால் சூழப்பட்டது மனிதனுக்கே நிலைப்பட்டது..!! ஒவ்வொரு விடையும் தடையாகவே! ஒவ்வொரு தேடலும் கனவாகவே!! ஒவ்வொரு…