பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - பாடல்கள் | Pattukkottai Kalyanasundaram - Songs

பட்டுக்கோட்டையின் பாடல்கள் சொல்லும் கதைகள்

"ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே... கரையோரத்தில் நிற்கதே கெண்டைக் குஞ்சு... தூண்டில்க் காரன் வரும் நேரமாச்சு ரொம்ப துள்ளிக்குதிக்காதே கெண்டைக் குஞ்சே..."     என்று 14 வயதினில் ஒரு ஆத்தங்கரயில் முளையிட்டது அவனது கவிதைகள். கரையில் துள்ளிக்குதிக்கும் கெண்டைக் குஞ்சுகள்,…