Posted inUncategorized
நூல் அறிமுகம்: கையறுநதி – செ.கா.
"வாழ்க்கையில் என்னதான் மிச்சம் ? கொஞ்சம் சுமை , அந்தச் சுமையின் சுகம் - அவ்வளவுதான்.தொலைதூரங்களைப் படைத்தவன் ஆங்காங்கே சுமைதாங்கிக் கற்களையும் வைத்திருக்கிறான். சுமைதாங்கியாய் இருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. என் பார்வைக் கோளாறைச் சரிசெய்ய வேண்டும் . குறைந்தபட்சம்…
