Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ மாதம்…செ. சுதாவின் ஹைக்கூ

  1. சுகமான நிகழ்வுகளாயினும் வலியைத் தான் தருகின்றன மனதில் எழும் நினைவுகள்   2. பிரபஞ்சம் முழுவதும் கல்லறை அமைத்தாலும் பத்தாது உணர்வுகளின் இறப்பிற்கு   3. தன்னை அறியாமலேயே தன் தாய்க்கு போர்த்தி விடுகின்றன இலையுதிர் காலத்து மரங்கள்…